தலைவாசல் விஜய் பயோடேட்டா

    தலைவாசல் விஜய் இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் இவர் ஒரு ஒப்பனை கலைஞரும் கூட ஆவார். இவர் 1992 -ம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானதால் இவர் தலைவாசல் விஜய் என்று அறியப்படுகிறார்.