தங்கம் சரவணன் பயோடேட்டா

    தங்கம் சரவணன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு அஞ்சல திரைப்படத்தினை இயக்கி திரையுலகிற்கு அறிமுகமானவர்.