twitter
    Celebs»Tharshana»Biography

    தர்ஷனா பயோடேட்டா

    தர்ஷனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சேரன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியடைந்த ஆட்டோகிராப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து திரைத்துறையில் அறிமுகமான இவர், 2009-ம் ஆண்டு வெளியான குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.