twitter

    உதயநிதி ஸ்டாலின் பயோடேட்டா

    உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ரெட் செயன்டு மூவிஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

    விஜய், திரிசா நடித்த குருவியே உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும் உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.