உன்னி மேனன்
Born on 02 Dec 1955 (Age 67) குருவாயூர்
உன்னி மேனன் பயோடேட்டா
உன்னி மேனன் இந்திய திரைப்பட பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.