twitter
    Celebs»Vadivudaiyan»Biography

    வி சி வடிவுடையான் பயோடேட்டா

    வடிவுடையான் இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

    இவர் 2008-ம் ஆண்டு சாமிடா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், பின்பு காரனின் தம்பி வெட்டோத்தி சுந்தரம், சௌகார்பேட்டை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

    இவர் போட்டு படத்தை இயக்கி வெளிவரவுள்ள நிலையில் ஹிந்தி நடிகை சன்னி லியோனி நடிக்கும் வீரமாதேவி திரைப்படத்தை இயக்கவுள்ளார்.