twitter
    Celebs»Varun Manian»Biography

    வருண் மணியன் பயோடேட்டா

    வருண் மணியன் இந்திய தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவருடைய தொழில்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட்தாகவே இருக்கும். இவர் விரைவில் நடிகை திரிசாவை மனமுடிக்க உள்ளார்.