X
வருண்
Actor

வருண் பயோடேட்டா

வருண் துணை நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் நாயகனாக நடித்து வருகிறார்.

பிறப்பு / திரையுலக தொடக்கம்

வருண் நடிகரும் அரசியல்வாதியான ஐசரி வேலன்-ன் பேரனும், ஐசரி கணேஷ்-ன் மகன் ஆவார். இவரது தந்தை ஐசரி கணேஷ் தயாரிப்பாளராக பணியாற்றிவருகிறார்.

வருண் திரைக்குடும்பத்தில் பிறந்துள்ள இவர், 2013-ம் ஆண்டு எ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரபலமான "தலைவா" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுளளார்.

இதனை தொடர்ந்து இவர் 2015-ம் ஆண்டு "ஒரு நாள் இரவில்" திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ்-யுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாம் கட்ட நாயகனாக நடித்து புகழ்பெற்றுள்ளார்.

வருண் பல தமிழ் திரைப்படங்களில் பல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இவர், நாயகனாகவும் விநோதன், பப்பி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+