twitter
    Celebs»Vasanthabalan»Biography

    வசந்தபாலன் பயோடேட்டா

    வசந்தபாலன், ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர். ஆல்பம், வெயில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

    இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் வரை ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார்.