வீரா
Born on 26 Jul Chennai, Tamil Nadu
வீரா பயோடேட்டா
வீரா இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பவர்.
இவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். பின்னர் 2011-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினர். பின்பு 2015-ம் ஆண்டு வெளிவந்த ராஜதந்திரம் திரைப்படத்தின் மூலம் பிரபமானவர்.