twitter
    Celebs»Vijay Kumar»Biography

    விஜய் (எரும சாணி) பயோடேட்டா

    விஜய் (எரும சாணி) தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் மேடை பேச்சாளர். இவர் திரைப்படங்களின் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர். மேலும் எரும சாணி  போன்ற இணையதள நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.