twitter

    விஜி சந்திரசேகர் பயோடேட்டா

    விஜி, தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகை சரிதாவின் தங்கை. இவர் தொலைகாட்சி மற்றும் திரைப்படங்களில் நடிப்பவர். இவர் 1981-ம் ஆண்டு ரஜினியுடன் தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.