விஷ்ணுவர்தன் பயோடேட்டா

    விஷ்ணுவர்த்தன் குலசேகரன், பரவலாக விஷ்ணுவர்த்தன், ஓர் இந்திய திரைப்பட இயக்குனர். ராம் கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன் 2003ஆம் ஆண்டு குறும்பு படம் மூலம் தமது இயக்குனர் வாழ்வைத் தொடங்கினார். அறிமுகப் படம் வசூலில் வெற்றியடையாத நிலையில் அடுத்து வந்த அறிந்தும் அறியாமலும்(2005),பட்டியல் (2006) மற்றும் பில்லா (2007) ஆகியன பெரும் வெற்றிகளைப் பெற்று புகழ்பெறச் செய்தது. இவர் திரைப்பட தயாரிப்பாளர் குலசேகரன் என்பவற்றின் மகனும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் என்பவற்றின் அண்ணனும் ஆவார்.