X
வில் ஸ்மித்
Actor/Producer

வில் ஸ்மித் பயோடேட்டா

வில் ஸ்மித் அமெரிக்கா திரைப்பட நடிகர் ஆவார், இவர் இசை பாடகராக திரையுலகிற்குள் அறிமுகமானவர், இவரை உலகில் மிக வன்மையான நடிகர் என்று அமெரிக்க நியூஸ்வீக் இதழ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இவர் பல அமெரிக்கா விருதுகளை வென்றுள்ளார், அதோடு இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர் 1992-ம் ஆண்டு வேர் தி டே டேக்ஸ் யு என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் நடிகராக அறிமுகமானவர். ஒரு சில திரைப்படங்களுக்கு பின்னர் 1995-ம் ஆண்டு பேட் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர். இத்திரைப்படத்திலிருந்து நகைச்சுவையான ஆக்ஷன் பாணியில் உள்ள திரைப்படங்களில் நடித்து குழந்தைகளை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.

வில் ஸ்மித் பேட் பாய்ஸ் (1995), மென் இன் பிளாக் (1997), ஐ ரோபாட் (2004), ஹானகாக் போன்ற திரைப்படங்களில் நடித்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் டிஜே ஜஸ்ஸ்ய் ஜெப் என்பவர் இசைக்குழுவில் பாடகராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பாடிய பாடல்களின் பிரபலம் வாயிலாக இவர் திரைத்துறையில் அறியப்பட்டார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+