CelebsbredcrumbYaashika Aanand
    யாஷிகா ஆனந்த்

    யாஷிகா ஆனந்த்

    Actress
    Born : 04 Aug 1999
    யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபலம் இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில்... ReadMore
    Famous For
    யாஷிகா ஆனந்த் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் அதே ஆண்டு துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    பிரபலம்

    இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர். பின்னர் இவர் அதே ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்...
    Read More
    யாஷிகா ஆனந்த் கருத்துக்கள்