twitter
    Celebs»Yami Gautam»Biography

    எமி கெளதம் பயோடேட்டா

    எமி கௌதம் இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.