ஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல்: வைரல் புகைப்படம்

By Siva

Recommended Video

ஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ

சென்னை: ஆண் தேவதை படத்தில் நடித்த மாஸ்டர் கவினை நேரில் பார்த்து பாராட்டியுள்ளார் கமல் ஹாஸன்.

உலக நாயகன் கமல் ஹாஸன் கட்சி, பட வேலைகள் என்று பிசியாக இருந்தாலும் திறமைசாலிகளை பாராட்டத் தவறுவது இல்லை. தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் அகர முதல்வனாக மாஸ்டர் கவின் நடித்திருந்தார்.

Kamal Haasan appreciates Aan Devathai actor Kavin

சமுத்திரக்கனியின் மகனாக நடித்த கவினை நேரில் பார்த்து வாழ்த்தியுள்ளார் கமல் ஹாஸன். கமல் ஹாஸனுடன் கவின் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

[இயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்]

சினிமா துறையின் ஜாம்பவனான கமல் வாழ்த்தை பெற்றது அந்த குழந்தை நட்சத்திரத்திற்கு கிடைத்த பாக்கியம். தானும் ஒரு குழந்தை நட்சத்திரமாய் வந்தவர் என்பதை கமல் ஒரு போதும் மறப்பது இல்லை.

Kamal Haasan appreciates Aan Devathai actor Kavin

திறமைசாலி குட்டிப் பையனோ, பெரிய ஆளோ யாராக இருந்தாலும் வித்தியாசம் பார்க்காமல் வாழ்த்துவது கமல் ஹாஸனின் வழக்கம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X