இப்படியெல்லாமா டிரெஸ் போடுவாங்கன்னு.. இந்த ஆண்டு வாயை பிளக்க வைத்த டாப் 10 கோலிவுட் குயின்கள்!

சென்னை: சினிமாவில் கவர்ச்சி காட்டுவதை விட இன்ஸ்டாகிராமில் தான் இளம் நடிகைகள் இஷ்டத்துக்கு ஹாட்டான போட்டோக்களை போட்டு லைக்குகளையும் இளைஞர்களின் ஹார்ட்டுகளையும் பறித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு அப்படி இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிகம் கிறங்கடித்த டாப் 10 கோலிவுட் இன்ஸ்டாகிராம் குயின்கள் யார் என இங்கே பார்ப்போம்..

முன்னணி நடிகைகள் முதல் இளம் நடிகைகள் வரை பலரும் இந்த போட்டியில் ரவுண்டு கட்டி கவர்ச்சி தரிசனம் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரணுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா..திருமணமாகி 40 வயதைத் தாண்டியும் இன்னும் குறையாத அழகு!\

செம ஹாட் சமந்தா

செம ஹாட் சமந்தா

மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இன்ஸ்டாகிராம் பக்கமே தற்போது வர முடியாத நிலையில் இருக்கும் நடிகை சமந்தா இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையே அனல் பறக்க செய்திருந்தார். கடந்த ஆண்டு இறுதியில் புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா உள்ளிட்ட படங்கள் வெளியாகி ஹிட் அடித்தன.

ஹாட் பியூட்டி பூஜா ஹெக்டே

ஹாட் பியூட்டி பூஜா ஹெக்டே

இந்த ஆண்டு பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் பான் இந்தியா நடிகையாக சுழன்று சுழன்று நடித்து பெரிய ஹீரோக்கள் படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட குறை வைக்காமல் வித விதமான கவர்ச்சி உடைகளிலும் பிகினி உடைகளிலும் போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி இருந்தார்.

ராஷ்மிகா ராக்கிங்

ராஷ்மிகா ராக்கிங்

புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த ஆண்டு சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். அடுத்து வாரிசு படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ள ராஷ்மிகா மந்தனா டெனிம் ஜீன்ஸ் உள்ளாடையை அணிந்து கொண்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்திருந்தார்.

என்ன கீர்த்தி இதெல்லாம்

என்ன கீர்த்தி இதெல்லாம்

வித்தியாசமான ஆடையை அணிந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பக்கா கிளாமர் போஸ் எல்லாம் ரசிகர்களை பாடாய் படுத்தி எடுத்துவிட்டன. சாணிக் காயிதம் படத்தில் நடிப்பால் மிரட்டிய கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

வித்தியாசமான பிகினியில் மாளவிகா

வித்தியாசமான பிகினியில் மாளவிகா

பிகினி உடையிலேயே இது ஒரு வித்தியாசமான பிகினியாக்கும் என மாறன் படத்தின் ரிலீசுக்கு முன்பு மாளவிகா மோகனன் காட்டிய கவர்ச்சி தரிசனம் இணையத்தில் கவர்ச்சி புயலையே அடிக்க வைத்தது. மாளவிகா மோகனனின் போட்டோக்களை மார்பிங் செய்தும் ஆபாசமாக பதிவிட ஆரம்பித்தது சர்ச்சையை கிளப்பியது.

என்ன ஜாக்கெட் இது யாஷிகா

என்ன ஜாக்கெட் இது யாஷிகா

இப்படியெல்லாம் டிரெஸ் போடுவாங்களா என ரசிகர்களை ஷாக் ஆக்கியது நடிகை யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான ஜாக்கெட் போட்டோ தான். விபத்து காரணமாக காலில் அடிபட்டு காயத்துடன் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா ஆனந்த், மீண்டும் கம்பேக் கொடுத்து கவர்ச்சி தரிசனம் காட்டியிருந்தார்.

சென்சேஷனல் ஷிவானி

சென்சேஷனல் ஷிவானி

பிக் பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் இந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த ஷிவானி இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் செம தாராளமாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை இஷ்டத்துக்கு ஏற்றி இருந்தார்.

ரம்யா பாண்டியன் ரகளை

ரம்யா பாண்டியன் ரகளை

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரம்யா பாண்டியனும் இந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை இஷ்டத்துக்கு எகிற வைத்து இருந்தார். மேலும், வித விதமான கவர்ச்சி உடைகளில் இன்ஸ்டாகிராமை உஷ்ணமாக்கி இருந்தார் ரம்யா பாண்டியன்.

தாறுமாறு தர்ஷா

தாறுமாறு தர்ஷா

ஓ மை கடவுளே நடிகை தர்ஷா குப்தா இந்த ஆண்டு சேலை அணிந்து இருந்தாலும் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து இருந்தார். வித விதமான கவர்ச்சி உடைகளில் அசத்தல் போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி உள்ளார்.

தித்திக்கும் திவ்ய பாரதி

தித்திக்கும் திவ்ய பாரதி

பிகினி உடையில் மாலத்தீவையே பதற வைத்திருந்தார் பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி. இந்த புள்ள இப்படியெல்லாம் போஸ் கொடுக்குமா என ரசிகர்களை வாயை பிளக்க வைத்து விட்டார். எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டிய திவ்ய பாரதி அடுத்து அடுத்த படங்களிலும் கமிட் ஆகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X