72வது தேசிய திரைப்பட விருதுகளின் முழு பட்டியல்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ் படங்கள்!

டெல்லியில்: 72-வது தேசிய திரைப்பட விருது இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில், 24 மொழிகளில் மொத்தம் 161 திரைப்படங்கள் 16 பிரிவுகளின் கீழ் போட்டியிட்டன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ், ஃபீச்சர் ஃபிலிம்ஸ் பிரிவில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை வெளியான சுமார் 400 திரைப்படங்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

72nd National Film Awards 2026 Award Amaran 72 2026

72-வது தேசிய திரைப்பட விருதில் வெற்றியாளர்களின் முழுப் பட்டியல்:

சிறந்த நடிகர் :
கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)
மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்).

சிறந்த துணை நடிகை :
சச்சனா நாமிதாஸ் (மகாராஜா)
ரூபஸ்ரீ வர்கடி (மித்யா).

சிறந்த இயக்குநர்:
ராஜ்குமார் பெரியசாமி (படம்: அமரன்).

Special Mention - Actor:
நடிகர் தனுஷ் (கேப்டன் மில்லர்).

சிறந்த பிராந்திய திரைப்படங்கள்:
சிறந்த தமிழ் திரைப்படம் ராயன்.

சிறந்த தெலுங்கு திரைப்படம் கமிட்டி குர்ரோளு

சிறந்த மலையாள திரைப்படம் ஃபெமினிச்சி பாத்திமா

சிறந்த கன்னட திரைப்படம் மித்யா.

சிறந்த குழந்தைகள் திரைப்படம் 35 சின்ன கதா காடு.

தொழில்நுட்பம் மற்றும் இசைப் பிரிவு:
சிறந்த பின்னணி இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் (படம்: அமரன்).

72nd National Film Awards 2026 Award Amaran 72 2026

சிறந்த எடிட்டிங் :
ஆர். கலைவாணன் (படம்: அமரன்).

சிறப்பு அங்கீகாரம் - ஒலியமைப்பு:
சவுண்ட் இன்ஜினியர் சுரேன் (படம்: மெய்யழகன்).

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் :
கேப்டன் மில்லர்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் :
கல்கி 2898 AD

சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா).

சிறந்த ஆடை வடிவமைப்பு:
தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் சர்மா (புஷ்பா 2: தி ரூல்).

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
நிதின் ஜிஹானி சௌத்ரி (கல்கி 2898 ஏடி).

Also Read
72-வது தேசிய திரைப்பட விருதுகள்: மூன்று விருதுகளை தட்டித்தூக்கிய அமரன்!
72-வது தேசிய திரைப்பட விருதுகள்: மூன்று விருதுகளை தட்டித்தூக்கிய அமரன்!

சிறந்த மேக்கப் கலைஞர்:
பி. ரவி குமார் (கமிட்டி குர்ரோளு).

சிறந்த வசன எழுத்தாளர்:
வெங்கி அட்லூரி ( லக்கி பாஸ்கர்).

சிறந்த அசல் திரைக்கதை :
தண்டரெட்டி சுகுமார் ( புஷ்பா 2: தி ரூல்).

சிறந்த ஒளிப்பதிவு:
ஷெஹ்னாத் ஜலால் ( பிரமயுகம்).

சிறந்த பின்னணி பாடகி:
வைகோம் விஜயலட்சுமி (பாடல்: 'அங்கு வான கோணிலு' ARM).

சிறந்த குழந்தை நட்சத்திரம் :
அதீஷ் எஸ் ஷெட்டி ( மித்யா) மற்றும்
அருண்தேவ் பொத்துலா (35-சின்ன கதா காடு)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X