விஜய் சேதுபதியின் '96' படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம் #96theMovie

By Siva

Recommended Video

விஜய் சேதுபதியின் 96 படம் எப்படி இருக்கு?- வீடியோ

சென்னை: 96 படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள 96 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. கே.டி.எம். பிரச்சனையால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

[96 படத்தின் அதிகாலை காட்சிகள் ரத்து: ரிலீஸுக்காக ரூ. 4 கோடி கொடுத்த விஜய் சேதுபதி ]

பிரச்சனை தீர்ந்து ஒரு வழியாக படம் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சஞ்சிதா ஷெட்டி

பதின்வயது காதல் கதையை நினைவூட்டுகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பு அருமை. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று நடிகை சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

காட்சிகள்

படத்தை பற்றிய விமர்சனங்களை விட அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்து போடப்பட்ட ட்வீட்டுகள் தான் அதிகம் உள்ளது.

மகா நடிகன்

#96theMovie #96Movie #VijaySethupathi மகா நடிகன்- 4.25/5 - கிளாசி காதல் கதை

த்ரிஷா இஸ் பேக். ரொம்ப மெச்சூரான கதாபாத்திரம். அவரின் கெரியரில் ஒரு மைல்கல்

விஜய் சேதுபதி

போன வாரம் செக்கச் சிவந்த வானம், இந்த வாரம் 96, கலக்குங்க விஜய் சேதுபதி

த்ரிஷா

#96theMovie முதல் பாதி செம, பள்ளி காட்சிகள் அருமை. என்ன ஒரு நடிப்பு விஜய் சேதுபதி, த்ரிஷா அறிமுகத்தின்போது விசில் சத்தமாக இருந்தது. ரொம்ப அழகாக இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X