குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்... வைரலாக பரவும் க்யூட் வீடியோ!

நடிகர் விஜய் குழந்தை ஒன்றை கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

வைரலாக பரவும் நடிகர் விஜயின் க்யூட் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் குழந்தையை கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் எது செய்தாலும் அது டிரெண்டிங்காகி வருகிறது. சமீபத்தில் ரிலீஸான அவரது சர்கார் படத்தின் டீசர் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் ஆனது. தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Actor Vijay viral video

இதனால் சர்கார் தொடர்பாக வெளியாகும் அனைத்து விஷயங்களும் தினம் தினம் வைரலாகி வருகிறது. எனவே அவரது ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.

[இப்போ உனக்கு திருமணம் எதற்கு?: நடிகையிடம் பேசுவதை நிறுத்திய தந்தை]

இந்நிலையில் நடிகர் விஜய் குழந்தை ஒன்றை கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்கள் இதனை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் கொஞ்சி மகிழும் அந்த குழந்தை யார் என்பது தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோ செம க்யூட்டாக இருக்கிறது என கமெண்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X