ஒரு பக்கம் கழட்டி விட்டு ஜாக்கிங்.. வீட்டு வாசலில் அலங்கோலமாய் அமர்ந்திருக்கும் ஷாலு ஷம்மு!
சென்னை: நடிகை ஷாலு ஷம்மு ஒரு பக்கம் சட்டையை கழட்டி விட்டு வீட்டு வாசலில் அலங்கோலமாய் அமர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
விறுவிறுப்படையும் அண்ணாத்த வேலைகள்...விரைவில் படப்பிடிப்பில் குஷ்பு
தொடர்ந்து பல படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருகிறார் ஷாலு ஷம்மு.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

எப்படியாவது கிளாமர்
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். சேலை, மாடர்ன் என எந்த உடையாக இருந்தாலும் அதில் எப்படியாவது கிளாமர் காட்டுவதுதான் ஷாலு ஷம்முவின் ஸ்டைல்.

தொப்புள் தெரிய
அண்மையில் கறுப்பு டிராயர் மஞ்சள் க்ராப் டாப் என அணிந்து கதறவிட்டார். தொப்புள் தெரிய செடி கொடிகளுக்கு நடுவில் அவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.

பட்டன் போடாமால்
இந்நிலையில் வெள்ளை நிற ட்ராக், சிவப்பு நிற ஜர்க்கின் அணிந்து செம கிளாமராய் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ஜர்க்கின் ஜிப்பை போடாமால் தெருக்களில் ஜாக்கிங் சென்றுள்ளார் ஷாலு ஷம்மு.
Recommended Video

சட்டையை கழட்டிவிட்டு
இதோபோல் நடுத் தெருவில் அமர்ந்தும் வார்ம் அப் செய்துள்ளார் ஷாலு ஷம்மு. மேலும் வீட்டு வாசலில் சட்டையை கழட்டி விட்டப்படி அமர்ந்து ஷூலேஸை கட்டுகிறார் ஷாலு ஷம்மு.

க்யூட் ஹாட்..
ஷாலு ஷம்முவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் க்யூட் ஹாட் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











