உள்ளாடை இல்லாத ஏமி, உள்ளாடை மட்டுமே போட்டுள்ள திஷா: என்னங்கமா நீங்க?
Recommended Video

மும்பை: திஷா பதானி உள்ளாடை நிறுவன பிராண்டு அம்பாசிடர் ஆனாலும் ஆனார் அதை மட்டுமே அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிடுகிறார்.
பாலிவுட் நடிகை திஷா பதானி வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்ததில் இருந்து அடிக்கடி டூ பீஸில் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கால்வின் க்ளெயின் உள்ளாடைகளின் பிராண்டு அம்பாசிடாரகியுள்ளார்.
அதில் இருந்து அந்த உள்ளாடைகளை அமோகமாக விளம்பரம் செய்கிறார்.
[ உள்ளாடை இல்லாமல், என்னம்மா ஏமி இப்படி பண்றீங்களேம்மா]

திஷா
கால்வின் உள்ளாடைகள் மட்டும் அணிந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் திஷா பதானி. அவர் இப்படி கால்வின் க்ளெயின் உள்ளாடையில் புகைப்படம் எடுத்து வெளியிடுவது முதல் முறை அல்ல.

இன்ஸ்டாகிராம்
அடிக்கடி கால்வின் க்ளெயின் உள்ளாடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார் திஷா. அந்த பிராண்டை விளம்பரம் செய்ய அப்படி செய்கிறாராம்.

கால்வின்
உடை அணிந்தாலும் உள்ளாடையில் இருக்கும் கால்வின் க்ளெயின் பெயர் தெரியும்படி அணிகிறார்.

திட்டு
தீபாவளிக்கு இந்திய பாரம்பரிய உடை அணிந்து ஜாக்கெட் போடாமல் கால்வின் க்ளெயின் பிராவுடன் போஸ் கொடுத்ததை பார்த்து தான் நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர். அதில் இருந்து கமெண்ட் பகுதியை மியூட் செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











