நான் சின்ன பெண்ணு இல்ல.. நான் வளர்ந்துட்டேன்..கேப்ரில்லா வெளியிட்ட கவர்ச்சி பிக்ஸ் !

சென்னை : தமிழ் படங்களின் மூலமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமும் நம் அனைவருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா சார்ல்டன்.

இவர் தனுஷின் 3 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் படங்களில் வலம் வர ஆரம்பித்து மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டையை பாதி கழட்டியவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சீவலப்பேரி பாண்டியன் 2ம் பாகத்தில் நடிக்க ரெடி.. நடிகர் நெப்போலியன் சுவாரஸ்ய பேட்டி!.

நடனத் திறமையால்

நடனத் திறமையால்

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக பங்கேற்று வந்த கேப்ரில்லா தனது நடனத் திறமையால் பல ரசிகர்களை அந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்று வந்தார்.

செம க்யூட்டாக

செம க்யூட்டாக

நடனத்தில் மிகச் சிறந்து விளங்கும் கேப்ரில்லா அழகிலும் செம க்யூட்டாக இருப்பார். மேலும் தனது சிறப்பான நடத்தின் மூலம் அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக கோப்பையை தட்டிச் சென்றார்.

தனுஷ் நடிப்பில்

தனுஷ் நடிப்பில்

இவ்வாறு நடனத்தில் சிறந்து விளங்கிய கேப்ரில்லா அதில் வெற்றி பெற்றதோடு ஏழாம் வகுப்பு c' பிரிவு என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வந்தார். தொலைக்காட்சி நடித்து வந்த வேளையில் அவருக்கு தமிழில் தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மிகப் பிரபலமாகி

மிகப் பிரபலமாகி

2012 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தை இயக்குனரும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப் பிரபலமாகி வைரலானது.

கதாநாயகியின் தங்கை

கதாநாயகியின் தங்கை

இவ்வாறு பிரபலமான 3 திரைப்படத்தில் அனிருத் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். ரொமான்டிக் மற்றும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக அமைந்த இந்த 3 திரைப்படத்தில் கேப்ரில்லா கதாநாயகியின் தங்கையாக தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வெளியாகி அனைவரையும் திருப்தி படுத்தவில்லை. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கேப்ரில்லா போன்ற துணை கதாநாயகர்களுக்கு மிகப்பெரிய அறிமுகமாக இப்படம் அமைந்தது.

அனைவரையும் கவர்ந்தார்

அனைவரையும் கவர்ந்தார்

இவ்வாறு கதாநாயகியின் தங்கையாக 3 படத்தின் மூலம் அறிமுகமான கேப்ரில்லா அதைத்தொடர்ந்து சமுத்திரகனி இயக்கி நடித்த சூப்பர்ஹிட் படமான அப்பா என்ற படத்தில் பள்ளி படிக்கும் பெண்ணாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்தார்.

மளமளவென

மளமளவென

இவ்வாறு பள்ளி பெண்ணாக அனைவருக்கும் அறிமுகமான கேப்ரில்லா இந்த படம் வெளியாகி சில வருடங்களே ஆன நிலையில் மளமளவென வளர்ந்து கவர்ச்சியில் கலக்கி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் கேப்ரில்லா இப்போது மேல் சட்டையை கழட்டியவாறு கவர்ச்சி காட்டி தனது கொஞ்சும் அழகால் அனைவரையும் கட்டிப் போட்டு வருகிறார்.

Recommended Video

Thalapathy Vijay playing with baby | Rare Video | Vijay
மேல் சட்டையை

மேல் சட்டையை

இதற்கு முன் சேலையில் அசத்தலாக வந்து நான் பெரிய பொண்ணு ஆயிட்டேன் என்று சொல்லாமல் சொல்லி வந்த கேப்ரில்லா தற்பொழுது மேல் சட்டையை கழட்டியவாறு கவர்ச்சி காட்டியுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைந்து அப்பா படத்தில் வரும் சின்ன பெண்ணா இது, இந்த பெண்ணும் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சிடுச்சா என்று ஜாடை மாடையாக பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X