'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க

By Siva

Recommended Video

96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க!- வீடியோ

சென்னை: த்ரிஷாவால் இளம் பெண்கள் மீண்டும் துப்பட்டா போடத் துவங்கியுள்ளனர்.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. கணவன்மார்கள் தங்கள் பள்ளி காலத்து காதலியை நினைத்து ஃபீல் பண்ண மனைவியை விட்டுவிட்டு தனியாக சென்று படம் பார்க்கிறார்கள்.

96 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டமாக உள்ளது.

[சுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை]

உடை

96 படத்தில் த்ரிஷா அணிந்திருந்த அந்த மஞ்சள் கலர் டாப் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதை புரிந்து கொண்ட துணிக்கடைக்காரர்கள் ஜானு டிரஸ் என்று கூறி அந்த மஞ்சள் கலர் டாப், துப்பட்டாவை விற்பனை செய்கிறார்கள். இந்த தீபாவளிக்கு பலரும் ஜானு கெட்டப்பில் சுற்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

துப்பட்டா

96 படம் பார்த்த பிறகு பெண்கள் அனைவரும் துப்பட்டா போட ஆரம்பித்துவிட்டனர்.

ஜானு

தான் அணிந்திருந்த உடை போன்று விற்பனைக்கு வந்திருப்பதை பார்த்து த்ரிஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஜெசி கதாபாத்திரத்தை அடுத்து த்ரிஷாவுக்கு ஜானு கதாபாத்திரம் கை கொடுத்துள்ளது.

ராம்

அமேசானில் ஜானு, ராம் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இது தனக்கு கிடைத்த பெரிய கவுரவமாக நினைக்கிறார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X