ஆர்யா, விஷாலைத் தொடர்ந்து சிம்பு வீட்டிலும் டும் டும் டும்.. சத்தமில்லாமல் நடக்கும் திருமண வேலைகள்!

சிம்புவின் தம்பி குறளரசனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

சிம்பு வீட்டிலும் டும் டும் டும்.. சத்தமில்லாமல் நடக்கும் திருமண வேலைகள்- வீடியோ

சென்னை: சிம்பு வீட்டில் சத்தமில்லாமல் திருமண வேலைகள் நடந்து வருகிறதாம்.

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் ஆர்வமாக எதிர்பார்த்த இரண்டு முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் விஷாலின் திருமண அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. இதனால், அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

Kuralarasan getting married soon

இந்நிலையில் சிம்பு வீட்டில் திருமண வேலைகள் ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரித்தால் அது சிம்புவுக்கு இல்லையாம், அவரது தம்பிக்காம்.

சிம்புவின் இது நம்ம ஆளு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அப்போதே அவர் மாதம் மாறியதற்கு காரணம் காதல் என்ற தகவல் உலா வந்தது.

Also Read | வரலட்சுமிக்கும் பட்டப் பெயர் வச்சாச்சுப்பா!

இந்த நேரத்தில் தான், குறளரசனுக்கு வரும் ஏப்ரல் மாதம் 26ம் தேதி எளிமையாக திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது காதல் திருமணம் எனக் கூறப்படுகிறது.

விரைவில் இது தொடர்பாக டி.ராஜேந்தர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X