'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை!

சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகிறது.

Recommended Video

சண்டக்கோழி 2 பிரஸ் மீட்டில் விஷாலை புகழ்ந்த லிங்குசாமி. வைரல் வீடியோ

சென்னை: சண்டக்கோழி 2 படத்தில் இடம்பெறும் சில குறிப்பிட்ட காட்சிகள் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தியும், வில்லியாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களில் ராஜ்கிரன் இதில் நடித்துள்ளார்.

Please dontt break the suspense, asks Vishal

இப்படம் இன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் படக்குழு சார்பில் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சண்டக்கோழி 2 படம் பற்றி விமர்சனம் எழுதும் போது, இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். பார்வையாளர்களுக்கு அந்த விஷயம் சஸ்பென்ஸாக இருக்க வேண்டும் என விரும்புவதால் இந்த கோரிக்கையை வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

[விஷால், தனுஷுக்கு ஓகே... ஆனா விவேக்குக்கு... தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் 'எழுமின்'!]

அது என்ன சஸ்பென்ஸ் என்றால்... படக்குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதை நாங்கள் வெளியிடாமல் இருப்பதே பத்திரிகை தர்மமாகும். எனவே பார்வையாளராகிய நீங்களே படம் பார்த்து அந்த விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X