ராக்கெட் வேகத்தில் பல கதைகளை செலக்ட் செய்யும் ரியோ ராஜ்
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தொகுப்பாளர் மற்றும் நடிகரான ரியோ ராஜ்ஜை வைத்து படம் இயக்க உள்ளார். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இதற்கு முன் பானா காத்தாடி ,செம போத ஆகாதே ஆகிய படங்களை இயக்கி இருந்தார். பானா காத்தாடி நடிகர் அதர்வாவை நாயகனாக அறிமுகபடுத்திய படம் அந்த படம் அதர்வாவுக்கும் சமந்தாவுகும் நல்ல பாராட்டை பெற்று தந்தது .தற்போது பத்ரி வெங்கடேஷ் ரியோ ராஜ்ஜை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.

'அந்த சூப்பர்ஸ்டார் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்'.. ஷாக் கொடுக்கும் விஜய் ஹீரோயின்!
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அதே விஜய்டீவியின் 'கனா கானும் காலங்கள் கல்லூரி கதையின்' மூலம் அறிமுகமான பால சரவணன் இந்த படத்தில் இனைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களுக்கு பிறகு ஒரே நாடகத்தில் நடித்த ரியோவும் பாலசரவணனும் இனைந்து நடிக்க உள்ளனர்.இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'பாசிடிவ் பிரின்ட் ஸ்டூடியோஸ்' நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











