சர்கார் விவகாரம்: பாக்யராஜுக்கு குவியும் பாராட்டுகள்
Recommended Video

சென்னை: சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று ஏ. ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதை பார்த்த நெட்டிசன்கள் பாக்யராஜை பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் வேலாயுதம் படத்தில் வரும் காட்சியை வைத்து விஜய்யை கலாய்க்கிறார்கள்.
சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது என்று முதல் ஆளாக கூறியது இயக்குனர் பாக்யராஜ் தான். எழுத்தாளர் சங்க தலைவரான அவர் தலைமையில் விசாரணை நடந்ததில் கதை திருடப்பட்டது தெரிய வந்தது.
கத்தி வழக்கு போன்று இதிலும் முருகதாஸ் வெற்றி பெற்றுவிடுவார் என்று நினைக்கப்பட்டது. ஆனால் கதையை திருடியதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
[விஜய் பெயரை பயன்படுத்தி தப்பிக்க முயன்று வசமாக மாட்டிக் கொண்ட முருகதாஸ்]
பாக்யராஜ்
உதவி இயக்குனரான வருண் ராஜேந்திரனுக்கு நீதி கிடைக்க வழி செய்த பாக்யராஜுக்கு பாராட்டுகள் வந்து குவிகிறது.
கதை திருட்டு
சர்கார் கதை திருடப்பட்டது என்று பெரிய ஆட்களுக்கு எதிராக குரல் கொடுத்த பாக்யராஜ் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
விஜய்
செங்கோல் கதையை விஜய்க்காக எழுதியதாக வருண் தெரிவித்துள்ளர். இந்த முருகதாஸ் செய்த வேலையால் பாவம் விஜய்யை கலாய்க்கிறார்கள்.
பேசக் கூடாது
அடுத்தவர் கதையை திருடி படம் எடுக்கும் நீங்கள் எல்லாம் ஊழலை ஒழிப்பேன் என்று பன்ச் வசனம் வைக்கக் கூடாது முருகதாஸ்.
இயக்குனர்
இயக்குனர் முருகதாஸுக்கு ஆதரவு என்று பேசி வந்தவர்களின் தற்போதைய நிலை
பார்த்துக்கோங்க
#SarkarStoryTheft
எல்லோரும் நியூஸ் பாத்துட்டு இருக்கும்போது அட்லீ மட்டும் தளபதி 63 க்காக ராஜ் டிவி பாத்துக்கிட்டு இருப்பார் இந்நேரம்...


Click it and Unblock the Notifications











