சரவெடி சர்கார் டீசர்.. விஜய் ரசிகர்கள் செம குஷி!
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியானது. இணையதளத்தையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டுள்ளது 1.33 நிமிடம் ஓடக் கூடிய சர்கார் டீசர்.

விஜய், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய டீசரில் விஜய்யின் அசத்தல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
['உங்க ஊரு தலைவன தேடிப்பிடிங்க... இது தான் நம்ம சர்க்கார்'.... மிரட்டும் டீசர்!]
ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் பேசும் வசனம் பிரபலமாகியுள்ளது. அந்த கெட்டப்பும் பிரபலமாகியுள்ளது.
இதோ டீசர்
Comments


Click it and Unblock the Notifications