பிக் பாஸ் கண்ணில் மண்ணைத் தூவி ரித்விகாவிடம் ரகசியம் சொன்ன வைஷ்ணவி

By Siva

Recommended Video

எல்லாரும் ஆவலோடு காத்திருக்கும் அந்த சர்ப்ரைஸ் பரிசு என்ன தெரியுமா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்றுள்ள வைஷ்ணவி ரித்விகாவிடம் ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார் ஜெயிக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் விரும்புவது போட்டியாளர்களுக்கு தெரியாது. ஓட்டு போடுபவர்கள் ஏனோ ஜனனி, விஜயலட்சுமியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

[ குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: வைரலாகும் சிவகார்த்திகேயன் வீடியோ ]

தற்போது ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா இடையே தான் போட்டி நிலவுகிறது.

ரித்விகா

ரித்விகா

ரித்விகாவுக்கு 1 கோடிக்கு மேல் வாக்கு கிடைத்துள்ளது. ஆனால் ஐஸ்வர்யாவுக்கு அந்த அளவுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஐஸ்வர்யாவை தான் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போ அந்த ஒரு கோடிப்பு என்று நீங்கள் கேட்டால் அதை பிக் பாஸ் கணக்கில் சேர்க்க மாட்டார் என்று தான் தெரிகிறது.

உண்மை

முன்னாள் போட்டியாளர்களான மமதி, வைஷ்ணவி, மகத், ஆனந்த் வைத்தியநாதன், நித்யா, ஷாரிக், யாஷிகா, ரம்யா, சென்றாயன், தாடி பாலாஜி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை நான் யாரிடமும் கூறவில்லை, மக்கள் மனதில் நீ ஆழமாக இருக்கிறாய் என்று வைஷ்ணவி ரித்விகாவிடம் தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஆதரவாளர்கள்

ஞாயிற்றுக்கிழமை ஓட்டுகளை மாற்றிக் காட்டி ஐஸ்வர்யா ஜெயித்ததாக அறிவிக்கட்டும் அப்புறம் இருக்கு வேடிக்கை என்கிறார்கள் ரித்விகாவின் ஆதரவாளர்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸின் மனதை புரிந்து கொண்டு மகத் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X