சர்கார் அமைக்க எம்ஜிஆரின் ரூட்டில் செல்லும் விஜய்! ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்!

எம்ஜிஆரின் வழியை விஜய் பின்பற்றுவதாக ரசிகர்கள் ட்வீட் செய்துவருகின்றனர்

சென்னை: எம்ஜிஆரின் வழியை விஜய் பின்பற்றுவதாக ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்கார் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. உலகெங்கும் சர்கார் தீபாவளியாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vijay follows MGR to enter in Politics!

படம் மாஸ், ஒவ்வொரு ஃப்ரேமையும் முருகதாஸ் செதுக்கியிருக்கிறார். விஜய்யின் ஸ்டைல், ஆக்‌ஷன் பிரம்மிக்க வைக்கிறது என எங்கு பார்த்தாலும் புகழ்ச்சியாக உள்ளது.

[சர்கார்: இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் இந்த யோகி பாபு தானா?]

இந்த நிலையில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் வழியில் விஜய் செல்கிறார் என ரசிகர்கள் சொல்கின்றனர். விஜய் போல் வேறு எந்த நடிகரும் சமீப காலங்களில் சமூகப் பிரச்சனையை பேசியது இல்லை என்றும், எம்ஜிஆரைப் போலவே திரைப்படத்தில் சமூக பிரச்சனையை கையாளுவதாகத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதற்காக இவ்வாறு செய்கிறார் என்று பதிவிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தில் ராதாரவி கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் கீர்த்தி சுரேஷுக்கு டம்மியான ரோல் எனவும் சிலர் சொல்கின்றனர். மேலும் கொஞ்சம் நீளமான படமாக இருப்பது மைனஸ் எனக் கூறினாலும், ஒட்டுமொத்த படத்தின் அடி நாதமாக ஒலிப்பது ஒருவிரல் புரட்சி பாடல் தான் என பாராட்டுக்கள் குவிகின்றன.

வரலட்சுமியின் கதாபாத்திரம் செம்மையாக இருக்கிறது என பாராட்டுக்கள் குவிகிறது. நிச்சயம் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக இருக்கும் என வரலட்சு மி சொல்லியிருந்தார். செம்ம மாஸான கதாபாத்திரம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X