சர்கார்: இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் இந்த யோகி பாபு தானா?

By Siva

சென்னை: சர்கார் படத்தில் விஜய்க்கு ஏற்படும் பிரச்சனைக்கு யோகி பாபு தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் இன்று பிரமாண்டமாக 3 ஆயிரத்து 400 ஸ்கிரீன்களில் ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் விஜய்யை புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

["ஸ்டைலு.. டாப் டக்கர்.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்".. சர்காருக்கு குவியும் பாராட்டுக்கள்!#sarkar]

விஜய்

தனது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போடப் போய் தான் விஜய் தமிழகத்தில் தங்கி அரசியலை சுத்தம் செய்கிறார். அவருடைய ஓட்டை காசுக்காக கள்ள ஓட்டாக போட்ட புண்ணியவான் யோகி பாபு. பாஸ் இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது சரி அல்ல.

முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படம் சர்கார்.

வெறித்தனம்


முதல் பாதி முழுக்க மாஸ் மற்றும் கிளாஸ்

ஒவ்வொரு வசனத்திற்கும் வேற லெவல் ரெஸ்பான்ஸ்

இன்ட்ரோ, இன்டர்வெல் வெறித்தனம்

#Sarkar #SarkarDiwali #SarkarFDFS 😎

வரலட்சுமி

வரலட்சுமி சரத்குமார் வெற்றி தியேட்டரில் சர்கார் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி ரசிகர்

சர்கார் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று ரஜினி ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X