அடுத்த படம் என்ன.. பொறுத்திருங்கள்.. சிரித்தபடி கூறிய வெற்றி மாறன்
Recommended Video
சென்னை: தனது அடுத்த படம் என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்று நடத்திய விருதுவழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.அவ்விருது வழங்கும் விழாவில் இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர்க்கான விருது வழங்கி கவுரவித்தார்.

அப்பொழுது அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது வட சென்னை 2 அல்ல அசுரன் 2 இதில் எது முதலில் வெளியாகும் என்று கேட்டனர். மற்றும் தங்கள் அடுத்த படத்தின் பற்றி கூறுங்கள் என்றனர். இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன் சிறிது நாட்கள் பொருத்து இருங்கள் விரைவில் அறிவிப்பு வரும் என்றார்.
இதற்கு முன்பு வெற்றி மாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படம் இயக்க போகிறார் என ஒரு செய்தி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
கோமாளி நூறாவது நாள்.. ரசிகர்களுக்கு போட்டோசூட் மூலம் நன்றி கூறிய காஜல்!
அப்படத்திற்காக சூரி தன் உடம்பை மெறு கேற்றி வருகிறார்.
சூரி வெற்றி மாறன் படத்தில் நடிப்பதோடு இல்லாமல் தலைவர் 168 படத்திலும் நடிக்கிறார்.இவ் இரண்டு படங்களிலும் சூரி நடிப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூரி காமெடி நடிகர் என்பதால் வெற்றி மாறன் படத்தில் ஹீரோவாக நடித்தால் இதன் பின்னர் சந்தானம் போல இவரும் நடித்தால் ஹீரோ என்று சென்று விடுவார் போல என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











