பர்ஸ்ட்டு நயன்தாரா.. இப்போ ஜோதிகா.. யோகி பாபுவுக்கு எங்கயோ மச்சம் இருக்கு பாஸு!

காற்றின் மொழி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் யோகி பாபு.

Recommended Video

காற்றின் மொழி இசை வெளியீட்டு விழா ரத்து | ஜோதிகாவுடன் நடிக்கும் யோகிபாபு-வீடியோ

சென்னை: காற்றின் மொழி படத்தில் ஜோதிகாவிடம் காதலைக் கூறும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் காமெடி நடிகர் யோகி பாபு.

மொழி படத்திற்குப் பிறகு ராதாமோகன், ஜோதிகா கூட்டணியில் உருவாகியுள்ள படம் காற்றின் மொழி. துமாரி சுலு படத்தின் ரீமேக்கான இப்படம் அடுத்தமாதம் ரிலீசாக இருக்கிறது.

YOGI BABU PLAYS A CAMEO ROLE IN JYOTIKA’S KAATRIN MOZHI

இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

படத்தில் ஆர்ஜேவான ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகி பாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும்படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

பிரதமரின் செயலாளரை நீக்கிய சிறிசேனா

["மீடூ... தனுஸ்ரீதத்தா என்னைப் பலாத்காரம் செய்துவிட்டார்".. ராக்கி சாவந்த் புகாரால் பரபரப்பு!]

யோகிபாபு ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமரின் செயலாளரை நீக்கிய சிறிசேனா

ஏற்கனவே, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. இப்படத்தில் இடம் பெற்றிருந்த, 'எனக்கு கல்யாண வயசுதான்..' பாடல் அவரைப் பட்டித்தொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

YOGI BABU PLAYS A CAMEO ROLE IN JYOTIKA’S KAATRIN MOZHI

இந்நிலையில், அவர் ஜோதிகாவுடன் காற்றின் மொழி படத்தில் நடித்துள்ளார் என்பது அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X