twitter
    bredcrumb

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!

    By Jaya Devi
    | Published: Thursday, December 22, 2022, 22:04 [IST]
    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    1/13

    தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை அமிரா தஸ்தூர் இந்தியில் இஷாக் திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகமானார்.

     

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    2/13

    இதையடுத்து ஆண்டே தமிழில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வித்தியாசமான உருவான வித்தியாசமான கதையில் அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் தடத்தை பதித்தார்.

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    3/13

    தனுஷ் மற்றும் அமிரா தஸ்தூர் இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்கள்

     

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    4/13

    நிகழ் காலத்தையும் பூர்வ ஜென்மத்தையும் வீடியோ கேமின் மூலம் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிய அனேகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    5/13

    அனேகன் படம் வெற்றியைத் தொடர்ந்தம்  தமிழில் திரைப்படங்களில் நடிக்காமல் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    6/13

    அமேசான்  ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமிரா தஸ்தூர் நடித்துள்ளார்.

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    7/13

    அனல் பறக்கும் அரசியல் கலந்த க்ரைம் த்ரில்லர் கதையாக தாண்டவ் வெப் சீரிஸில் எக்கச்சக்கமான நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    8/13

    பிரபுதேவாவும் நடிப்பில் உருவாகி வரும் பஹ்ரா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    கவர்ச்சிக்கு மேல் கவர்ச்சி..ரசிகர்களை மயக்கிய தனுஷ் பட நாயகி!
    9/13

    அமிரா தஸ்தூர் இணையத்தில் தினம் தினம் கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்துள்ளார்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X