twitter
    bredcrumb

    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!

    By Deepa S
    | Published: Thursday, October 13, 2022, 19:26 [IST]
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    1/12
    தன்னுடைய சிறப்பான குரலால் அனைவரையும் கவரும்வகையில் பாடல்களை பாடியவர் நடிகை ஆன்ட்ரியா.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    2/12
    இதையடுத்து ஆன்ட்ரியாவின் குரல் மட்டுமில்லாமல் அழகும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்த நிலையில், இவர் படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    3/12
    இவர் நடித்த பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தன்னுடைய கேரக்டருக்கு தேவையென்றால் அதிகமான கவர்ச்சியையும் காட்ட ஆன்ட்ரியா தவறியதில்லை.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    4/12
    தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் ஆன்ட்ரியா, பாடல்கள் பாடுவதையும் தொடர்ந்து வருகிறார். இசை நிகழ்ச்சிகளிலும் இவரை காண முடிகிறது.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    5/12
    இவரது பல பாடல்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம் புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    6/12
    சுந்தர் சியின் அரண்மனை படங்களில் நடித்துள்ள ஆன்ட்ரியா தற்போது பிசாசு 2 படத்திலும் நடித்துள்ளார்.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    7/12
    தற்போது ஆன்ட்ரியா கைவசம் அரைடஜனுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இந்தப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் ஆன்ட்ரியா.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    8/12
    தொடர்ந்து தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் ஆன்ட்ரியா.
    பளபளக்கும் உடையுடன் பாத் டப் முன்பு கவர்ச்சி போஸ்.. ரசிகர்களை ஈர்த்த ஆன்ட்ரியா!
    9/12
    நடிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் இவர் சிறப்பான பயன்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X