அழகு டாலாய் சொக்க வைக்கும் டிடி நீலகண்டன்...இந்த அழகுக்கு முன்னால மொத்த பேரும் காலி

    By Mohana Priya
    | Published: Monday, August 15, 2022, 13:46 [IST]
    அழகு டாலாய் சொக்க வைக்கும் டிடி நீலகண்டன்...இந்த அழகுக்கு முன்னால மொத்த பேரும் காலி
    1/10
    "யாருக்கு இப்படி குனிந்து பார்த்து 'ஹாய்' சொல்கிறார்", என டிடியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து பலரும் கேட்டாலும், தேவதை போல் ஒயிட் லெஹங்காவில் ஜொலிக்கும் அழகை வர்ணித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 
    "யாருக்கு இப்படி குனிந்து பார்த்து 'ஹாய்' சொல்கிறார்", என டிடியின் லேட்டஸ்ட் போட்டோவை...
    அழகு டாலாய் சொக்க வைக்கும் டிடி நீலகண்டன்...இந்த அழகுக்கு முன்னால மொத்த பேரும் காலி
    2/10
    1999 ஆம் ஆண்டு  தொகுப்பாளராக அறிமுகமாகிய திவ்ய தர்ஷினி, பாலச்சந்தரின் 'ரெக்கை கட்டிய மனசு' சீரியலில் நடித்தார்.அதன் பிறகு சில படங்களில் நடித்த திவ்ய தர்ஷினி  'செல்வி' 'அரசி' போன்ற சீரியல்களில் நடித்தார்.
    1999 ஆம் ஆண்டு  தொகுப்பாளராக அறிமுகமாகிய திவ்ய தர்ஷினி, பாலச்சந்தரின் 'ரெக்கை கட்டிய மனசு'...
    அழகு டாலாய் சொக்க வைக்கும் டிடி நீலகண்டன்...இந்த அழகுக்கு முன்னால மொத்த பேரும் காலி
    3/10
    விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்ய தர்ஷினி, காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
    விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திவ்ய தர்ஷினி, காபி வித் டிடி...
    அழகு டாலாய் சொக்க வைக்கும் டிடி நீலகண்டன்...இந்த அழகுக்கு முன்னால மொத்த பேரும் காலி
    4/10
    தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், அவ்வப்போது முக்கியமான பட நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
    தற்போது தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், அவ்வப்போது...
    அழகு டாலாய் சொக்க வைக்கும் டிடி நீலகண்டன்...இந்த அழகுக்கு முன்னால மொத்த பேரும் காலி
    5/10

    6/10
    திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் தேவதை போல் உடை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
    திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் தேவதை போல் உடை அணிந்து...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X