twitter
    bredcrumb

    பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா...கிளாமர் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, August 12, 2021, 13:18 [IST]
    பின்னழகை காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.
    பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையான ஹன்சிகா மோத்வானி,  ஹவா என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
    பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் பப்ளி ஹீரோயினாக கோலிவுட்டிற்கு அறிமுகமானார். பிறகு வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, தீயாய் வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜுலியட், புலி, அரண்மனை 2, போகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
    பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    3/5
    சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா நடித்த மகா படம் வழக்கு காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கோர்ட் அனுமதி அளித்துள்ளதால் விரைவில் ரிலீசாக உள்ளது.
    பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    4/5
    2019 ம் ஆண்டிற்கு பிறகு படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் ஹன்சிகா. தமிழில் 100 என்ற படத்தில் கடைசியாக நடித்தார். 
    பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா...கிளாமர் ஃபோட்டோஸ்
    5/5
    அதற்கு பிறகு ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகி உள்ள மஹா படம், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.  இதில் மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார் ஹன்சிகா. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X