twitter
    bredcrumb

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!

    By Jaya Devi
    | Published: Monday, September 19, 2022, 17:34 [IST]
    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    1/11

    ரம்யா கிருஷ்ணன் ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கியுள்ளார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    2/11

    தமிழ் சினிமாவில் மிகவும் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    3/11

    எந்த ரோலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் வாங்கி விடுவார் ரம்யா கிருஷ்ணன்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    4/11

    தனது 14 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த ரம்யா கிருஷ்ணன் 1983-ஆம் ஆண்டு முதன் முதலாக வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    5/11

    அப்போது, ரம்யா கிருஷ்ணன் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    6/11

    தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    7/11

    இவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனை பெற்றெடுத்தார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    8/11

    செளந்தர்யா நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான அம்மன் படத்தில் அம்மனாக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பிறகு ராஜகாளியம்மன், நாகேஸ்வரி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி உள்ளிட்ட படங்கள் ரம்யா கிருஷ்ணன் அம்மானாவே நடித்தார்.

    அப்படியே இருக்கீங்களே நீலாம்பரி..வயசானாலும் தகதகவென அழகில் ஜொலிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    9/11

    கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் நீலம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X