twitter
    bredcrumb

    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!

    By Vinoth R
    | Published: Friday, March 4, 2022, 14:01 [IST]
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    1/10
    ரிக்ஷா மாமா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    2/10
    ரிக்ஷா மாமா படத்திற்கு பிறகு அம்மா வந்தாச்சு டேவிட் அங்கிள் தெய்வக்குழந்தை ஆவாரம் பூ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நடிகை ஸ்ரீதேவி.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    3/10
    காதல் வைரஸ்  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    4/10
    பிரியமான தோழி படத்தில் நடிகர் மாதவனுக்கு தோழியாக நடித்திருப்பார் நடிகை ஸ்ரீதேவி.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    5/10
    தித்திக்குதே, தேவதையை கண்டேன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார் நடிகை ஸ்ரீதேவி.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    6/10
    தேவதையை கண்டேன் படத்திற்கு பிறகு தெலுங்கு, கன்னட படத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார் நடிகை ஸ்ரீதேவி.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    7/10
    திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை ஸ்ரீதேவி தற்போது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    8/10
    சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக பல பல புகைப்படங்களையும் சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

    ரீ-எண்ட்ரி கொடுப்பாரா தனுஷ் பட நடிகை? ஸ்ரீதேவி வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பும் ரசிகர்கள்!
    9/10
     சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டு வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X