மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, November 25, 2021, 21:54 [IST]
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    காதல் வேண்டாம் படத்தின் மூலம் மிக சிறிய ரோலில் நடித்து நடிகையான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
    காதல் வேண்டாம் படத்தின் மூலம் மிக சிறிய ரோலில் நடித்து நடிகையான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்...
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    அதற்கு பிறகு பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த யாஷிகா, தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வந்தார்.
    அதற்கு பிறகு பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்த யாஷிகா, தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில்...
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
    சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி...
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    சில மாதங்களுக்கு முன் நடத்த கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, மிக மோசமாக காயமடைந்து, நடக்க முடியாத நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    சில மாதங்களுக்கு முன் நடத்த கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, மிக மோசமாக காயமடைந்து, நடக்க...
    மீண்டு(ம்) வந்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    கார் விபத்திற்கு பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகா கலந்து கொண்ட ஃபோட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன.
    கார் விபத்திற்கு பிறகு முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் யாஷிகா கலந்து கொண்ட...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X