twitter
    bredcrumb

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!

    By Jaya Devi
    | Published: Tuesday, January 31, 2023, 18:26 [IST]
    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    1/12

    பாலிவுட் நடிகை அதா சர்மாவின் போட்டோவைப்பார்த்து பதறிப்போன ரசிகர்கள் மூக்குக்கு என்ன ஆச்சு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா என கேட்டு வருகின்றனர்.

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    2/12

    பாலிவுட் நாயகியான அதா சர்மா சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஹார்ட் போஸ்களை பகிர்ந்து ரசிகர்களே குஷிப்படுத்தி வருகிறார்.

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    3/12

    சமீபத்தில் இவர் தனித்துவமான போட்டோ சூட் ஒன்றை நடத்தி இயற்கை கருப்பொருளாக புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.அந்த புகைப்படத்திற்கு லைக்குள் குவிந்து வருகின்றன.

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    4/12

    பச்சை இலைகளால் தைக்கப்பட்டது போன்ற பிராக் அணிந்து இயற்கையின் பிரதிநிதியாக ஜொலித்த அதா சர்மா காதுகளில் வெட்டுக்கிளி காதணி அணிந்திருந்தார்.

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    5/12

     

    மெத்தையில் படுத்தபடிஹாட் போஸ் கொடுத்துள்ளார் அதா சர்மா 

     

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    6/12

    நடிகை அதா சர்மா கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான பாலிவுட்  படமான ‘1920’ என்ற படத்தில் தீவிர உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் அதா சர்மா நடித்துள்ளார்.

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    7/12

    தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா. இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்தசார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார்

    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    8/12
    அதா சர்மா  தனது  நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். இவர், மும்பையில் உள்ள நடராஜ் கோபிகிருஷ்ணா கதக் நடன அகாதமியில், கதக் நடனத்தில் பட்டம் பெற்றுள்ளார்
    PHOTOS : மூக்குக்கு என்ன ஆச்சு..பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீங்களா.. அதா சர்மா போட்டோவால் வந்த குழப்பம்!
    9/12

    சோஷியல் மீடியாவில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் அதா சர்மாவுக்கு தமிழ் தெலுங்கு  இந்தி என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X