twitter
    bredcrumb

    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Saturday, October 29, 2022, 15:04 [IST]
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    1/10
    கைகள் இருக்கும் இடத்தில் சில ஸ்பரிசங்கள் தேவையென சிக்னல் கொடுக்கிறார் ஷ்ரத்தா கபூர்.  
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    2/10
    மாலை நேரம் மயங்கிய மஞ்சள் மேகமாக ரசிகர்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறார் ஸ்ரத்தா கபூர். 
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    3/10
    நச்சென்று இச்சொன்று கொடுக்க காத்திருக்கும் ஸ்ரத்தா கபூருக்கு காதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    4/10
    பிரபாஸுடன் சாஹோ படத்தில் நடித்த ஸ்ரத்தா கபூருக்கு கோலிவுட் பக்கமும் அடியெடுத்து வைக்க ஆசையாம்.  
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    5/10
    பாலிவுட் மட்டும் போதுமென இருந்தவரை பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் ஆசை வார்த்தை கூறி யோலிவுட்டிலும் அறிமுகப்படுத்தினார். 
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    6/10
    பார்வைகள் சுழல்வது போன்றே யாரையோ தேடி பாதங்களும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறதாம். 
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    7/10
    பாதி முகத்தை கூந்தலால் மறைத்துவிட்டவர் எதையோ மறந்தும் விட்டார் போல. 
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    8/10
    கறுப்பை சூடிக்கொண்ட முத்து ரத்தினமாக ஷோபாவில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி. 
    தளதளவென தகதகக்கும் பாலிவுட் கவர்ச்சி கன்னி ஷ்ரத்தா கபூரின் லேட்டேஸ்ட் போட்டோ ஷூட்
    9/10
    ஷ்ரத்தா கபூர் உற்று நோக்கும் இந்தப் பார்வையின் பின்னல் பல பின் விளைவுகள் இருக்குமோ என்னவோ? 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X