ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Thursday, June 16, 2022, 16:44 [IST]
  ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  1/16
  ரசிகரின் சட்டையை ஓப்பன் பண்ணி பார்த்ததும் நம்ப முடியாத ஆச்சர்யத்தில் சாய் பல்லவி சிரிக்கும் புகைப்படம்.
  ரசிகரின் சட்டையை ஓப்பன் பண்ணி பார்த்ததும் நம்ப முடியாத ஆச்சர்யத்தில் சாய் பல்லவி சிரிக்கும்...
  Courtesy: instagram
  ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  2/16
  சமீபத்தில் அது தொடர்பாக அவர் அளித்த பேட்டி அவருக்கு பெரும் சிக்கலையும் ஆதரவையும் உருவாக்கி உள்ளது.
  சமீபத்தில் அது தொடர்பாக அவர் அளித்த பேட்டி அவருக்கு பெரும் சிக்கலையும் ஆதரவையும் உருவாக்கி...
  Courtesy: instagram
  ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  3/16
  ரசிகர் ஒருவர் நெஞ்சில் தனது உருவத்தை பச்சைக் குத்தியிருப்பதை பார்த்து ஷாக் ஆகி உள்ளார் நடிகை சாய் பல்லவி.
  ரசிகர் ஒருவர் நெஞ்சில் தனது உருவத்தை பச்சைக் குத்தியிருப்பதை பார்த்து ஷாக் ஆகி உள்ளார் நடிகை...
  Courtesy: instagram
  ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  4/16
  பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவின் உருவத்தை சதீஷ் வயிற்றில் வரைந்து வைத்திருப்பது போல காட்டியிருப்பார்கள்.
  பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவின் உருவத்தை சதீஷ் வயிற்றில் வரைந்து வைத்திருப்பது போல...
  Courtesy: instagram
  ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  5/16
  ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு கோயில் கட்டுவது, அவர்களின் உருவத்தை பச்சைக் குத்துவது என ஏகப்பட்ட ரசிகர்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
  ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு கோயில் கட்டுவது, அவர்களின் உருவத்தை பச்சைக் குத்துவது என...
  Courtesy: instagram
  ரசிகரின் சட்டையை திறந்து பார்த்து ஷாக்கான சாய் பல்லவி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  6/16
  இந்நிலையில், ரசிகர் ஒருவர் நெஞ்சில் தனது உருவத்தை பச்சைக் குத்தியிருப்பதை பார்த்து வியந்து போயுள்ளார் சாய் பல்லவி.
  இந்நிலையில், ரசிகர் ஒருவர் நெஞ்சில் தனது உருவத்தை பச்சைக் குத்தியிருப்பதை பார்த்து வியந்து...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X