சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்

  By Abdulrahmanpeer Mohamed
  | Published: Saturday, September 17, 2022, 13:51 [IST]
  சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
  1/12
  கல்யாணி பிரியதர்ஷனின் க்யூட் எக்ஸ்பிரஷன்களில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது. அது பார்வை இல்லை காதல் வலை. 
  கல்யாணி பிரியதர்ஷனின் க்யூட் எக்ஸ்பிரஷன்களில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது. அது பார்வை...
  Courtesy: Instagram
  சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
  2/12
  தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என கோலிவுட் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார் கல்யாணி. 
  தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என கோலிவுட் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்...
  Courtesy: Instagram
  சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
  3/12
  தனக்கு நடிக்க வராது என பலரும் கிண்டல் செய்ததை எல்லாம் இப்போது முறியடித்து டாப் ஹீரோயினாக மாஸ் காட்டி வருகிறார். 
  தனக்கு நடிக்க வராது என பலரும் கிண்டல் செய்ததை எல்லாம் இப்போது முறியடித்து டாப் ஹீரோயினாக மாஸ்...
  Courtesy: Instagram
  சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
  4/12
  ஹிருதயம் படத்தின் நித்யா கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் லவ்லியாக நடித்து அசரடித்து இருந்தார். 
  ஹிருதயம் படத்தின் நித்யா கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் லவ்லியாக நடித்து அசரடித்து...
  Courtesy: Instagram
  சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
  5/12
  மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘தள்ளுமாலா’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் பாத்திமா பீவி கேரக்டர் நல்ல வரவேற்பைப் பெற்றது. 
  மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘தள்ளுமாலா’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் பாத்திமா பீவி...
  Courtesy: Instagram
  சிலிர்ப்பூட்டும் சிங்காரப் பேரழகியாக ரசிகர்களை கிறங்கடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
  6/12
  அடுத்த ஓணம் வரை இப்படியே இருந்தாலும் கல்யாணி பிரியதர்ஷனை ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் பார்க்க ரெடியாக இருப்பார்கள்.  
  அடுத்த ஓணம் வரை இப்படியே இருந்தாலும் கல்யாணி பிரியதர்ஷனை ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் பார்க்க...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X