அடுத்த சம்பவத்துக்கு ரெடியான மாளவிகா மோகனன்.. மேக்கப் ரூமில் அப்படியொரு போஸ்!

  By Mari S
  | Published: Wednesday, May 25, 2022, 16:25 [IST]
  அடுத்த சம்பவத்துக்கு ரெடியான மாளவிகா மோகனன்.. மேக்கப் ரூமில் அப்படியொரு போஸ்!
  1/14
  உடை முதல் காலில் அணிந்துள்ள ஷூ வரை அனைத்துமே பிங்க் நிறத்தில் ஜொலிக்கிறது.

  Courtesy: instagram
  அடுத்த சம்பவத்துக்கு ரெடியான மாளவிகா மோகனன்.. மேக்கப் ரூமில் அப்படியொரு போஸ்!
  2/14
  மேக்கப் ரூமில் பிங்க் நிற உடையுடன் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் மாளவிகா மோகனன்.
  மேக்கப் ரூமில் பிங்க் நிற உடையுடன் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருக்கும் போட்டோக்களை ஷேர்...
  Courtesy: instagram
  அடுத்த சம்பவத்துக்கு ரெடியான மாளவிகா மோகனன்.. மேக்கப் ரூமில் அப்படியொரு போஸ்!
  3/14
  பேட்ட, மாஸ்டர், மாறன் என தமிழில் இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ளார்.

  4/14
  மலையாளம், இந்தி, தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. 
  மலையாளம், இந்தி, தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் அடுத்து என்ன படத்தில் நடிக்கப் போகிறார்...
  Courtesy: instagram
  அடுத்த சம்பவத்துக்கு ரெடியான மாளவிகா மோகனன்.. மேக்கப் ரூமில் அப்படியொரு போஸ்!
  5/14
  யுத்ரா எனும் ஒரே ஒரு இந்தி படத்தில் ரொம்ப நாளாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.

  6/14
  புதிதாக ஏதாவது படத்தில் கமிட் ஆகி உள்ளாரா? அடுத்து தமிழில் எப்போ நடிப்பீங்க என ஏகப்பட்ட கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
  புதிதாக ஏதாவது படத்தில் கமிட் ஆகி உள்ளாரா? அடுத்து தமிழில் எப்போ நடிப்பீங்க என ஏகப்பட்ட...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X