திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!

  By Jaya Devi
  | Published: Tuesday, November 1, 2022, 15:17 [IST]
   திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!
  1/10
  தமிழ் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி . தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தவர் இவர் .
  தமிழ் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி...
  Courtesy: nikki galrani latest new look photos
   திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!
  2/10
    நிக்கி கல்ராணி ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்த டார்லிங் படத்தில்   கொலு கொலு நாயகியாக ரசிகர்களை கவர்ந்திழுத்திருந்தார் .    
    நிக்கி கல்ராணி ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்த டார்லிங் படத்தில்   கொலு...
  Courtesy: nikki galrani latest new look photos
   திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!
  3/10
  இதை தொடர்ந்து யாவராயினும் நா காக்க , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் , மொட்ட சிவா கெட்ட சிவா , ஹர ஹர மகாதேவி , தேவ் , ராஜ வம்சம் , இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
  இதை தொடர்ந்து யாவராயினும் நா காக்க , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் , மொட்ட சிவா...
  Courtesy: nikki galrani latest new look photos
   திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!
  4/10
  கன்னடம் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் கடந்த மார்ச் மாதம் தனது நீண்ட நாள் காதலரான ஆதி பிணி செட்டியை திருமணம் செய்து கொண்டார் .
  கன்னடம் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர்...
  Courtesy: nikki galrani latest new look photos
   திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!
  5/10
  இவர் தமிழில் மிருகம் , ஈரம் , அய்யனார் , ஆடு புலி , அரவான் , வல்லினம் , கோச்சடையான் , யாவராயினும் நா காக்க , மரகத நாணயம் , போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர் .  
  இவர் தமிழில் மிருகம் , ஈரம் , அய்யனார் , ஆடு புலி , அரவான் , வல்லினம் , கோச்சடையான் ,...
  Courtesy: nikki galrani latest new look photos
   திருமணத்திற்கு பிறகு கணவர் இல்லாமல் போட்டோசூட் நடத்திய நிக்கி கல்ராணி..ரசித்து பார்க்கும் ரசிகாஸ்!
  6/10
  இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும் - ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது .
  இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும் -...
  Courtesy: nikki galrani latest new look photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X