எலுமிச்சை பழம் மாதிரி இருக்காரே ஓவியா.. வைரலாகும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Thursday, August 26, 2021, 12:28 [IST]
    எலுமிச்சை பழம் மாதிரி இருக்காரே ஓவியா.. வைரலாகும் புகைப்படங்கள்!
    1/11
    சேலையில் செம சூப்பராக எலுமிச்சை பழம் போல இருக்கும் நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    சேலையில் செம சூப்பராக எலுமிச்சை பழம் போல இருக்கும் நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
    Courtesy: instagram
    எலுமிச்சை பழம் மாதிரி இருக்காரே ஓவியா.. வைரலாகும் புகைப்படங்கள்!
    2/11
    கண்ணை மூடி தூங்கும் தலைவியை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்துள்ளனர்.

    3/11
    சோ க்யூட்டாக மாறிய பிக் பாஸ் ஓவியாவின் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

    4/11
    சேலையில் அழகோவியமாக இருக்கீங்க தலைவி என ஓவியா ஆர்மியினர் கொண்டாடி வருகின்றனர்.

    5/11
    சமீபத்தில் கருப்பு சேலை கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை கலக்கி இருந்தார்.

    6/11
    பிக் பாஸ் முதல் சீசன் முடிந்து 5வது சீசனே ஆரம்பிக்க உள்ள நிலையிலும், தன்னை தலைவியாக ஏற்று தொடர்ந்து ஆதரவு தரும் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்தார்.
    பிக் பாஸ் முதல் சீசன் முடிந்து 5வது சீசனே ஆரம்பிக்க உள்ள நிலையிலும், தன்னை தலைவியாக ஏற்று...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X