twitter
    bredcrumb

    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Monday, December 12, 2022, 10:37 [IST]
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    1/10
    விரைவில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகவுள்ளாராம்.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    2/10
    கோப்ரா படத்தின் மோசமான தோல்வியால் கொஞ்சம் டல்லாகி விட்டார். 
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    3/10
    விக்ரமை உருகி உருகி காதலித்த பாவனா மேனன் கேரக்டர் செம்மையாக செட் ஆனது.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    4/10
    தமிழில் கோப்ரா படம் மூலம் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீநிதி.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    5/10
    கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் ராக்கி பாயின் காதலியாக மனைவியாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    6/10
    இந்தியா முழுவதும் பிரம்மாண்டமான வசூல் செய்து லக்கி நடிகை என கொண்டாடப்பட்டார்.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    7/10
    முதல் படமான கேஜிஎஃப் இவருக்கு மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    8/10
    மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீநிதி ஷெட்டிக்கு சூப்பர் லக் அடித்தது.
    PHOTOS: ஹோம்லி லுக்கில் க்யூட்டாக அசத்தும் கேஜிஎஃப் நாயகி... ஸ்ரீநிதி ஷெட்டியின் ரீசண்ட் கிளிக்ஸ்
    9/10
    பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் முதலில் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X